வடிகட்டிய சந்தர்ப்பவாதிகளாக மாறும் சிங்கள அரசியல்வாதிகள் : சிறிநேசன் எம்.பி குற்றச்சாட்டு
ஜனாதிபதி தேர்தலில் ரணில் மற்றும் சஜித்திற்கு தமிழ் மக்கள் அதிகளவில் வாக்குகளை அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் வெற்றிக்காக எம்மை பயன்படுத்துவதும் தோல்வியடைந்தால் சிங்கள மக்களின் வாக்குகளை பெற அவர்கள் செய்கின்ற செயற்பாடுகளும் அவர்கள்மீது எங்களுக்கு ஒரு நம
