මූලාශ්රයක්
சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பேருந்து தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி!
கந்தளாய் - திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் பொதுமக்கள், குறித்த சந்தியி
