ட்ரம்ப் , சல்மான் சந்திப்பு - இளவரசரை புகழ்ந்து தள்ளும் ட்ரம்ப்
ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் படுகொலைக்குப் பிறகு முதன்முறையாக சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால
ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் படுகொலைக்குப் பிறகு முதன்முறையாக சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால
குறித்த சந்திப்பில் தன்னுடைய உரையைத் தொடங்கிய ட்ரம்ப், பட்டத்து இளவரசரைப் பற்றி "மனித உரிமைகள் மற்றும் பிற விஷயங்களைப் பொறுத்தவரை" பெருமைப்படுவதாகக் கூறினார். தங்கள் மீதான விமர்சனங்களை, வொஷிங்டனுக்கும் ரியாத்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயலும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இளவரசர் நிராகரித்தார். கஷோகியின் படுகொலை தொடர்பான சவூதி விசாரணையை இளவரசர் ஆதரித்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.