මූලාශ්රයක්
ரஷ்யா, ஈரான் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீத தீர்வை வரி
ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கொள்வனவு செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை மேலதிக தீர்வை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபைய