இந்தியா – ரஷ்யா பாதுகாப்பு உறவை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை
இந்தியாவும் - ரஷ்யாவும் தங்களுக்கிடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை, ஆயுத கொள்வனவு என்ற வரம்பைத் தாண்டி கூட்டு உற்பத்தி, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் மேம்பட்ட ஆயுதத் தயாரிப்புகளுக்கான தொழில்துறை கூட்டாண்மையாக விரிவுபடுத்த முயற்சித்து வருவதா