මූලාශ්රයක්
2026 T20 உலகக் கிண்ண நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம்: குறைந்தபட்ச விலை 100 ரூபா!
இலங்கை மற்றும் இந்தியாவில் கூட்டாக நடைபெறவுள்ள 2026 ஐசிசி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை நேற்று (11) மாலை முதல் ஆரம்பமாகியது. இதற்கான முதல் நுழைவுச்சீட்டை நேற்று நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது T20I போட்டியின் போது இந்திய அணியின் தலைவரான சூர்யகுமார் யாதவுக்கு ரவி சாஸ்திரி வழங்கினார்.
