මූලාශ්රයක්
செம்மணிக்கு நீதி கோரி விநோத உடை போட்டியில் அனைவரையும் கண்கலங்க வைத்த சிறுவன்
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் மிக சிறப்பாக இடம்பெற்றது இந் நிகழ்வின் இறுதியில் வினோத உடை எனும் நிகழ்வு இடம்பெற்றது
