මූලාශ්රයක්
ஹோர்முஸ் - பாப் அல்-மந்தப் நீரிணைகள் திறந்தே இருக்க வேண்டும்! ஐ.நா பொதுச் சபையில் பாகிஸ்தான் கோரிக்கை
உலக பொருளாதாரத்தின் முக்கிய கடல்வழிப் பாதைகளாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாப் அல்-மந்தப் நீரிணை ஆகிய இரண்டும் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை
