மகிந்தவின் உடல்நிலையை பார்த்து கவலை அடைந்த ஹர்ஷன!
அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலையை பார்த்தபோது தனக்கு மிகுந்த கவலை ஏற்பட்டதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அவர் உயிரிழந்தாலும், அவரை பதப்படுத்தி மேடைகளில் வைத்துக்கொண்டு
