මූලාශ්රයක්
குருநாகலில் விற்பனை வலையமைப்பை Shop-in-Shop நிலையத்துடன் விரிவுபடுத்தும் சியெட்
குருநாகலில் புதிய Shop-in-Shop விற்பனை நிலையத்துடன் சியெட் தனது உயர்தர சில்லறை விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது. மேல் மாகாணத்திற்கு வெளியே தனது உயர்தர சில்லறை விற்பனை இருப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் (CEAT