මූලාශ්රයක්
பொலிஸ் தடையை மீறி சென்ற காரை வழிமறித்த பொலிஸார்
கிரிவுல்லவில் பொலிஸாரால் நிறுத்துமாறு சமிக்ஞை செய்யப்பட்ட நிலையிலும், அதனை பொருட்படுத்தாமல் தப்பிச் சென்ற சொகுசு கார் ஒன்று பன்னல நகரில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது அந்த காரை செலுத்திய சாரதி மற்றும் அதில் பயணித்த இரு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
