මූලාශ්රයක්
டி-சர்ட்டை கழட்டி ட்ரோலர்களுக்கு சவால் விட்ட சல்மான் கான்!
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சல்மான் கான். தற்போது பிக்பாஸ் சீசன் 20 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கான், திடீரென தன்னுடைய சட்டையை கழற்றி போஸ் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
