මූලාශ්රයක්
மு.கா.வின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ஹபீப் றிபான்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் றிபான் பெயரிடப்பட்டுள்ளார். கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் இது குறித்த சிபாரிசுக்கடிதத்தை,தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார்.