මූලාශ්රයක්
தேனிசைத் தென்றல் தேவா குரலில் வெளியான போராட்டம் திரைப்படப் பாடல்!
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி, ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் திரைப்படம் 'போராட்டம்'. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் அண்மையில் வெ
