මූලාශ්රයක්
கற்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இடமாற்றம்
புத்தளம் - கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தவிர்ந்த ஏனைய அதிகாரிகள் அனைவரும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கடமை தவறியமை, ஊழலில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கமைய குறித்த அதிகாரிகள் புத்தளம் மாவட்டத்தின் வேறொரு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
-556766.jpg)