මූලාශ්රයක්
இணையவழி மோசடி குற்றச்சாட்டில் பங்களாதேசத்தில் 70 பேர் கைது
இணையவழி மோசடிகள் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 70 பேரைக் கைது செய்துள்ளதாக பங்களாதேசம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டோகிராமின் குல்ஷியில் உள்ள கட்டடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, கை