මූලාශ්රයක්
டிஜிட்டல் எழுத்தறிவை மேம்படுத்துவது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ட்ரில்லியன் கணக்கான டொலர்களை உருவாக்க வழிவகுக்கும்
Huawei மற்றும் GSMA அமைப்புகள் இணைந்து தயாரித்த இடைவெளியைக் குறைத்தல்: செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் டிஜிட்டல் எழுத்தறிவை மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான ஆய்வு அறிக்கை, யுனெஸ்கோவின் டிஜிட்டல் கற்றல் வாரத்தை முன்னிட்டு
