මූලාශ්රයක්
யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இன்று (19) இடம்பெற்ற இந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் குவிக்கப்பட்டு மாவட்ட செயலக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த
