මූලාශ්රයක්
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு
பிரித்தானியாவில் சுமார் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர், தென்னாபிரிக்க நாடான எஸ்வத்தினிக்கு மாற்றப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 36 வயதுடைய குறித்த நபர், ந
