මූලාශ්රයක්
அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ - வெப்பம், வறட்சியால் தீப்பரவல் அதிகரிக்கும் அபாயம்
அவுஸ்திரேலியாவின், நியூ சௌத் வேல்ஸ் தெற்கு கடற்கரைக்கு காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாஞ்சுரி பொயிண்டிற்கு (Sanctuary Point
அவுஸ்திரேலியாவின், நியூ சௌத் வேல்ஸ் தெற்கு கடற்கரைக்கு காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாஞ்சுரி பொயிண்டிற்கு (Sanctuary Point
சாஞ்சுரி பொயிண்டிற்கு (Sanctuary Point) வடக்கே, தி வூல் வீதியின் தெற்கிலும், லார்மர் அவென்யூவின் மேற்கு மற்றும் கிழக்கிலும் கட்டுப்பாட்டை மீறி எரியும் காட்டுத்தீ மற்றும் வெப்பம், காற்று வீசும் சூழ்நிலையால் மோசமடைந்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.