சவுதி மீது கோரத்தாண்டவமாடிய ஹவுதிகள் : ஏவுகணை தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் படுகாயம்
தெற்கு சவூதி அரேபியாவில் உள்ள நகரங்கள் மற்றும் பொருளாதார உள்கட்டமைப்புகளை குறிவைத்து யேமனின் ஹவுதி குழு நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 73 பொதுமக்கள் காயமடைந்ததாக யேமனில் உள்ள சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி செவ்வாயன்று கூறியது. வெளியிடப்பட்டஒரு
