உள்நாட்டு டின் மீன்களுக்கான புதிய விலைகள் நிர்ணயம் : வெளியான அறிவிப்பு
இலங்கையில் இன்று (05) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சூரை மீன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட டின் மீன்களுக்கான அதிகபட்ச
