ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குக! ஜனாதிபதியிடம் சாகர காரியவசம் கோரிக்கை
நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் வலியுருத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச
