මූලාශ්රයක්
அதிகாரியின் வாயில் காலாவதியான பிஸ்கட்டுகளைத் திணித்து மக்கள் ஆவேசம்!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA) அதிகாரி ஒருவர், காலாவதியான பிஸ்கட்டுகளைத் தின்னுமாறு பொதுமக்களால் மிரட்டப்பட்ட விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
