මූලාශ්රයක්
ஞானசார தேரரின் நிலையே பிற மதத் தலைவர்களுக்கும் விரைவில் ஏற்படும் : எச்சரிக்கும் சம்பிக்க
கலகொட அத்தே ஞானசார தேரர் துன்புறுத்தப்படுவதைப் போலவே, பிற மதத் தலைவர்களும் விரைவில் குறிவைக்கப்படுவார்கள் என்று ஐக்கிய மக்கள் முன்னணி (United Republic Front) கட்சியின் தலைவர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க இன்று(12) தெரிவித்தார். "பௌத்த பிக்குகள் குண்டர்
