මූලාශ්රයක්
சுட்டுக்கொல்லப்பட்ட அருண விதான கமகேவின் மகன் துப்பாக்கியுடன் கைது!
கொலை செய்யப்பட்ட 'மீகஸ்ஆரே கஜ்ஜா' என அழைக்கப்படும் அருண விதான கமகேவின் மகன் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்காலை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் வீரகெட்டியவில் மேற்கொள்ளப்பட
