வாட்ஸ்அப்பில் அறிமுகமாக உள்ள செய்திகளை schedule செய்யும் வசதி
வாட்ஸ்அப்பில் செய்திகளை உடனுக்குடன் அனுப்பாமல் schedule செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அம்சங்களை அறிம