මූලාශ්රයක්
ஈராக்கில் இருந்து இன்றோடு வெளியேறும் அமெரிக்க படைகள்
ஈராக்கில் பணியாற்றிய அமெரிக்கப் படைகள் இன்று (புதன்கிழமை) தங்களின் கடைசித் தளங்களிலிருந்து வெளியேறவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்ற போரில் 4,500 அமெரிக்கர்கள் ஈராக்கில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.