මූලාශ්රයක්
நாடளாவிய ரீதியிலான சுற்றிவளைப்பில் மேலும் 730 பேர் கைது
நாடு முழுவதிலும் நேற்றைய தினம் (12) மேற்கொள்ளப்பட்ட நாடு ஒன்றாக தேசிய விசேட நடவடிக்கையின் மூலம் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 11 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவு
