මූලාශ්රයක්
‘Beyond Ordinary - Nations Business Advisory’ ஊடாக வர்த்தக உரையாடல்களை முன்னெடுக்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி
மாறிவரும் வர்த்தகச் சூழலில் சரியான மற்றும் தெளிவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமான, காலத்திற்குப் பொருத்தமான பொருளாதார நுண்ணறிவுகள், நிபுணத்துவக் கருத்துக்கள் மற்றும் பயனுள்ள வர்த்தக இணைப்புகளை வழங்குவதற்காக
