මූලාශ්රයක්
யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல “Jaffna Recycling Hub” திறப்பு
யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல வலுப்படுத்தும் நோக்கில், Save a Life அமைப்பு, Ceylon Cold Stores மற்றும் Viridis Recyclers ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட "Jaffna Recycling Hub" இன்று (21.09.2026) திறந்து வைக்கப்பட்டது.
