අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්30 May 2026

பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக அபராத தொகை செலுத்த வேண்டியிருப்பதாக பொலிஸாரால் அனுப்பப்பட்டுள்ளமையை போன்றதொரு தகவல் சமூக ஊடகங்கள் மூலமாகவும் தனிநபர்களுக்கும் கிடைத்துவருகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இத்தகைய மோசடி செய்திகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சைபர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகாமல் விழிப்புடன் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன.குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் அல்லது ஏனைய தகவல் தொடர்பு செயலிகள் மூலம் கிடைக்கும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.ஏதேனும் ஒரு லிங்க்கை திறப்பதற்கு அல்லது அதற்கு பதிலளிப்பதற்கு முன்னர், அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மை மற்றும் அதனை அனுப்பிய தரப்பினரின் விபரங்களை நன்கு பரிசீலித்துப் பார்க்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அடையாளம் தெரியாத இணைப்புகள் அல்லது இணையதளங்கள் ஊடாக தனிப்பட்ட விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள், OTP எனப்படும் ஒரு முறைக்கான கடவுச் சொல் அல்லது ஏனைய கடவுச்சொற்களைப் (Passwords) பகிர்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தகவல்களின் உண்மைத்தன்மையை, உத்தியோகபூர்வ பொலிஸ் ஊடக அறிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்கள் மூலமாக மாத்திரம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.சந்தேகத்திற்கிடமான செய்திகள், இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும்,பாதுகாப்பு அபாயங்களைக் குறைப்பதற்காக கையடக்க தொலைபேசிகள் மற்றும் மென்பொருள் செயலிகளை தொடர்ச்சியாகப் புதுப்பிக்குமாறும்,அவசரத் தேவை, அச்சுறுத்தல் அல்லது உடனடியாகப் பணம் செலுத்துமாறு கோரி வரும் தகவல்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்துமாறும் பொலிஸாரினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த வழிகாட்டல்களை பின்பற்றுவதன் மூலம் பொதுமக்கள் மோசடிகளில் சிக்குவதை தவிர்க்க அல்லது குறைக்க முடியும் என்பதுடன், சைபர் குற்றங்களைக் குறைப்பதற்கான மிகப்பெரும் பக்கபலமாக இது அமையுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

News First - தமிழ்•30 May 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

මෙම පුවත කුමක් ගැනද

යතුරු පද
  • அறிவுறுத்தப்பட்டுள்ளது
  • சந்தேகத்திற்கிடமான
  • இணையதளங்கள்
  • விடுத்துள்ள
  • எச்சரிக்கை
  • மக்களுக்கு
  • விபரங்கள்
  • பொலிஸார்
  • அல்லது
  • சைபர்

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.