“இதயத்தை” பாதுகாக்க பரந்தளவிலான நடவடிக்கை: நுவரெலியாவை நிலையான சுற்றுலா மண்டலமாக அபிவிருத்தி செய்ய திட்டம்!
மத்திய மலைநாட்டின் நீரேந்து பகுதிகளை விஷேடமாக பாதுகாத்து, நுவரெலியா மாவட்டத்தை நிலையான சுற்றுலா அபிவிருத்தி மண்டலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா நகரத்தின் கழிவுகளை சரியான முறையில் அகற்றுதல், குடிநீரைப் பாதுகாத்தல
