මූලාශ්රයක්
அமெரிக்க பட்டம் வென்ற முதல் இந்தியர்!
அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸில் நடைபெற்ற உலகப் புகழ் Grand Chess Tour போட்டியில், இந்தியாவின் பிரக்ஞானந்தா அசத்தலான கம்பேக் மூலம் ஃபேபியானோ காருவானாவை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.
