"என்னை யாரும் தடுக்க முடியாது!" - அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய 'லார்ட்' ஆமை!
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், சுமார் 45 கிலோ எடையுள்ள இராட்சத ஆமை ஒன்று தனது வீட்டை விட்டு வெளியேறி தப்பிச்செல்ல முயன்ற சுவாரசியமான
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், சுமார் 45 கிலோ எடையுள்ள இராட்சத ஆமை ஒன்று தனது வீட்டை விட்டு வெளியேறி தப்பிச்செல்ல முயன்ற சுவாரசியமான
மெதுவாகச் சென்று வீட்டின் அருகிலிருந்த வீதியைக் கடக்க முயன்ற இந்த ஆமையைக் கண்ட பொதுமக்கள், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த காவல்துறையினர் மற்றும் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் ஆமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளைக் காவல்துறையினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், அந்தப் பதிவு இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.