මූලාශ්රයක්
ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் மகப்பேற்று மருத்துவமனை சேதம்
உக்ரைனின் தலைநகர் கீயூவ் மற்றும் அதன் வடகிழக்குப் பகுதிகளில் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், மகப்பேறு மருத்துவமனையொன்று சேதமடைந்துள்ளதோடு எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். ரஷ்ய தாக்குதல்களின் முக்கிய