வொலிவேரியன் பிரதேசத்தில் மினி சூறாவளியினால் வீடுகள் பலத்த சேதம்
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் நேற்று முன்தினம் வீசிய மினி சூறாவளி காரணமாக வொலிவேரியன் பிரதேச சாய்ந்தமருது 09 ஆம் பிரிவில் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் 06 வீடுகள் பாவனைக்கு முடியாத அளவு முற்றாக கூரைகள் அகற்ற