2026 சுமதி விருதுகள் - பல விருதுகள் தெரணவுக்கு
2026 ஆம் ஆண்டுக்கான 31 வது சுமதி விருது வழங்கும் விழா இன்று (15) இடம்பெற்று வருகின்றது. கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.
2026 ஆம் ஆண்டுக்கான 31 வது சுமதி விருது வழங்கும் விழா இன்று (15) இடம்பெற்று வருகின்றது. கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.
2026 ஆம் ஆண்டுக்கான 31 வது சுமதி விருது வழங்கும் விழா இன்று (15) இடம்பெற்று வருகின்றது. அதேநேரம் 2026 சுமதி விருது விழாவில், ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி புலனாய்வுச் செய்தி அறிக்கையிடலுக்கான விருது, அத தெரண செய்திகளில் ஒளிபரப்பப்பட்ட, தினேந்திர ரன்சிறி இயக்கிய கடல் வழியிலான போதைப்பொருள் கடத்தல் என்ற செய்தி அறிக்கை வென்றுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.