கோதுமை மா விலையை உயர்த்தியமை தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடு தழுவிய ரீதியில் சந்தை ஆய்வுகளையும் சோதனைகளையும் ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை இன்று (22) அறிவித்துள்ளது.
கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியானபோதிலும், அது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் முன் கலந்தாலோசனை செய்யவோ அல்லது முன்அறிவித்தல் வழங்கவோ இல்லை என்றும் அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
News.lk වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- நுகர்வோர் விவகார அதிகாரசபை
යතුරු පද- அதிகரிப்பு
- சோதனைகள்
- தொடர்பாக
- விசாரணை
- கோதுமை
- தழுவிய
- நாடு
- விலை
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.