பொலிவியாவில் புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்திற்குப் பிறகு முதன்முறையாக பொலிவியாவில் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விலங்கியல் விஞ்ஞானிகளால் இந்தப் பூனைக்கு Leopardus tilcayo எனப் பெயரிடப்பட்டுள்ளது. 1.5 கிலோகிராம் எடையைக் கொண்ட இந்தப் பூன
