මූලාශ්රයක්
பட்டியடிவெளி – வகுலாவலை விவசாயக் கண்டத்தில் அமைந்துள்ள பிரதான தரைப்பாலம் (Causeway) பொதுமக்கள் பாவனைக்கு..
கோறளைப்பற்று கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டியடிவெளி - வகுலாவலை விவசாயக் கண்டத்தில் அமைந்துள்ள பிரதான தரைப்பாலம் (Causeway) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
