துர்மணம் வீசுவதால் தொற்று நோய்கள் ஏற்படுமா?- சுகாதாரப் பிரிவு விளக்கம்
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை, கெரண்டியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்அதித
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை, கெரண்டியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்அதித
அதிலிருந்து பலரின் உடலங்கள் மீட்கப்பட்டன. எனினும், மீட்கப்படாத உடலங்களில் இருந்தே இந்த துர்மணம் வெளியாகலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் பொதுமக்களின் இந்த சந்தேகம் தொடர்பில் சூரியன் செய்திச் சேவை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கவை தொடர்புக் கொண்டு வினவியதுஅதற்கு பதிலளித்த அவர், பேரிடர் என்பதால், மண்ணுக்குள் அனேகமான உடலங்கள் புதையுண்டிருக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.