யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை
ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டுப் பொருள்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரை நீதிமன்றில் முன்னியாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வீடு புகுந்து அச்சுறுத்தி பொருட்களுக்கு சேதம் விளைவித்த ஒ
