மனித உதவியின்றி கடலுக்கு அடியில் பயணம்!
கடலுக்கு அடியில் மனிதர்களின் எவ்வித நேரடி உதவியும் இன்றி, ஒரே நேரத்தில் 116 தன்னாட்சி ட்ரோன்களை வெற்றிகரமாக இயக்கி சீனா புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. 'TH-618' ரகத்தைச் சேர்ந்த இந்த ட்ரோன் கூட்டம், நீரடிப் பாதையில்
