මූලාශ්රයක්
நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு 09 இலட்சத்து 50ஆயிரம் அபராதம்!
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலைஅதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம்விதிக்கப்பட்டுள்ளது.குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனைசெய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பாவனைய
