வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் குடியிருப்பு வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அதிகபட்ச நிதியை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார். வடமாகாண சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை களை விரிவுபடுத்தவும் நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
