මූලාශ්රයක්
பெடரேசன் கிண்ண கால்பந்து தொடர் ஒக். 9 இல் ஆரம்பம்
மென்செஸ்டர் கால்பந்து அகடமி, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யும் 'பெடரேசன் கிண்ண' சர்வதேச கால்பந்து தொடருக்கு ஒரு கோடி ரூபா செலவாகும் என மென்செஸ்டர் கால்பந்து அகடமியின் தலைவர் ஒகஸ்டியன் ஜொர்ஜ் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொட