මූලාශ්ර 2ක්
பேலியகொட மெனிங் சந்தை நடமாடும் வர்த்தகத்தை முறைப்படுத்த நடவடிக்கை
பேலியகொட மெனிங் சந்தை தொகுதியில் உத்தியோகபூர்வமற்ற முறையில் முன்னெடுக்கப்படும் சிற்றுண்டி வியாபாரத்தை முறைப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
