මූලාශ්රයක්
டித்வாவினால் 150 பாடசாலைகளுக்கும் 7 கல்வியற் கல்லூரிகளுக்கும் சேதம்
அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயல் காரணமாக, 150 தேசிய பாடசாலைகள் மற்றும் 7 தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 227 கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாகப் புதிய கணக்காய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
