මූලාශ්රයක්
Prime Group இன் The Colombo Border திட்டத்தின் மூன்று டவர்களினதும் கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன
நவீன ரியல் எஸ்டேட் துறையின் உண்மையான தலைவரும், Prime Group இன் சொகுசு மாடிமனை மேம்பாட்டுப் பிரிவுமான Prime Lands Residencies PLC, The Colombo Border திட்டத்தின் மூன்று டவர்களினதும் மேல்கட்டுமானங்கள் (superstructures) நிறைவடைந்துள்ளதாக
